MATHS CORNER
Competitive Exams and Maths Olympiad by Sh. M.K.Sharma, PGT Maths , KV Bulandshahar 1st Shift, Agra Region
MAGIC SQUARE VIDEO SUGG. BY SH E.KANTHIMATHINATHAN V-PPL 26.04.2020
இன்று கணித மேதை சீனிவாச இராமானுசனின் நூறாவது நினைவு தினம்.கணிதத்தின் மிக முக்கியமான மாறிலியான பை(π)-ன் மதிப்பை பல மில்லியன் இலக்கங்களுக்கு துல்லியமாக கணிக்கும் formula-வை வழங்கிய பெருமைக்குரியவர் இராமானுசன்.அவர் நினைவாக, π-ன் முதல் 13000 இலக்க எண்களைப் பயன்படுத்தி நான் வரைந்த ஓவியத்தை பகிர்ந்து உள்ளேன். Zoom and see. நன்றி.
மெ. பழனியப்பன், நெற்குப்பை
Today 26.04.2020 is the 100th death anniversary of mathematical genius Srinivasa Ramanujan. Ramanujan is the man who gave the formula for accurately predicting the value of pi (π), the most important constant in mathematics, to millions of digits.In memory of him, I share a sketch using the first 13000 digits of π. Zoom and see. Thanks.
Mail. Palaniappan, the nectar

No comments:
Post a Comment